70% ஓகே.. தயவு செஞ்சி வந்துருங்க.. அதிமுக-வில் இரட்டை தலைமை!! எடப்பாடியின் திடீர் முடிவு!??
ADMK: அதிமுக மீண்டும் இணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என செங்கோட்டையன் முதல் ஓபிஎஸ் வரை பலரும் கூறி வருகின்றனர். ஆனால் இவர்களது கூட்டணி குறித்து பேசினாலே எடப்பாடி, இருக்கும் நாற்காலியை காலி செய்து விடுகிறார். அப்படிதான் செங்கோட்டையனின் பதவியும் போனது. மேலும் பாஜக தலைமை முதல் அதிமுகவின் முக்கிய புள்ளிகள் வரை பலரும் எடப்பாடி இடம் இது ரீதியாக பேச்சாளர் நடத்திவிட்டனர். வெளியே கூட்டணிக்காக அலையும் நேரத்தில் இவர்கள் கூட்டணி உருவாக்கிக் கொண்டால் அதிமுக … Read more