விஜய் மூலம் இபிஎஸ்க்கு வேட்டு வைக்கும் பிரேமலதா.. இதுவும் போச்சா!! அப்செட்டில் அதிமுக!!
ADMK DMDK TVK: அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகத்திலுள்ள கட்சிகளனைத்தும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. திராவிட கட்சிகள் மக்களை சந்திக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளதை போல, தேமுதிகவும் உள்ளம் தேடி, இல்லம் நாடி என்ற பிரச்சார பயணத்தை தொடங்கியுள்ளது. அது மட்டுமல்லாமல், கடலூர் மாவட்டம் பாசார் கிராமத்தில் வரும் ஜனவரி 9, 2026 அன்று தேமுதிக சார்பில், மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 என்ற மாபெரும் மாநாடு நடக்க இருக்கிறது. … Read more