தவெகவுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் பாஜக.. அடிபணிவாரா விஜய்!!
TVK BJP: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில காலமே இருக்கும் நிலையில், தேர்தல் களம் புதிய வேகமெடுக்க தொடங்கியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் விஜய்யின் வருகை. விஜய் புதிய கட்சி துவங்கியதிலிருந்தே அரசியல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. இவரின் வருகை திராவிட கட்சிகளுக்கே சவால் விடும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டுமென அதிமுக-பாஜக பல்வேறு முயற்சிகளை கையிலெடுத்தது. அதில் முக்கியமானதாக பார்க்கப்படுவது, கரூர் சம்பவத்தில் விஜய்யின் குரலாக … Read more