அதிரடி காட்டும் தவெக.. தேர்தல் சின்னத்தை OK செய்த விஜய்!! வெளியான முக்கிய அறிவிப்பு!!
TVK: தமிழக வெற்றிக் கழகம் கரூர் அசாம்பாவிதத்திற்கு பிறகு அரசியல் பயணத்தில் முன்பை போல செயல்பட முடியவில்லை. குறிப்பாக ஆளும் கட்சி விஜய்யை முடக்கி உட்கார வைக்க வேண்டுமென்று பல முயற்சிகளை செய்தனர். ஆனால் தனது அரசியல் சார்ந்த வேலைகளை தொடர்ந்து விஜய் செய்து தான் வருகிறார். அதிலும், தமிழகத்தில் ஆறு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தனது கட்சிக்கான சின்னத்தை ஒதுக்க கோரி தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்துள்ளது. … Read more