வாய்ப்பு கிடைத்தால் எந்த கட்சிக்கும் செல்வேன்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் பர பர பேட்டி!!
ADMK DMK: தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் எப்போதும் விறுவிறுப்பாக தான் இருக்கும். அதுவும் இந்த முறை பல்வேறு திருப்பங்கள் நிறைந்து காணப்படுகிறது. அதிமுக, திமுக, பாமக, தேமுதிக, தவெக, நாதக போன்ற கட்சிகளனைத்தும் தேர்தல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், முன்னணி கட்சிகளை சேர்ந்த பலரும் வேறு கட்சியில் இணைந்து வருவது தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியையும் திராவிட கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த முயற்சியில் … Read more