பாமக பிரிவுக்கு இவர்கள் தான் காரணம்.. அன்புமணி பகீர்!!
PMK: அனைத்து கட்சிகளும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு செயல்படும் வேலையில் பாமகவில் மட்டும் உட்கட்சி பூசல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி கட்சியிலிருந்து நீக்குவதும், அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் கட்சியிலிருந்து நீக்குவது இது போன்ற செயல்பாடுகள் அரங்கேறிவிட்டன. அதுமட்டுமல்லாமல், பாமகவின் பிரிவுக்கு காரணமாக இருந்த செயல்பாடுகளை ராமதாஸ் மீண்டும் செய்ய துவங்கியுள்ளார். அந்த வகையில், குடும்ப அரசியலை முன்னிறுத்தும் விதமாக, தனது மூத்த மகள் காந்திமதிக்கு செயல் தலைவர் பதவி வழங்கியது பேசு … Read more