பாமக கூட்டணியில் டுவிஸ்ட்.. எம்எல்ஏ அருள் பர பர பேட்டி!! களைகட்டும் தேர்தல் களம்!!
PMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சிகளனைத்தும், தேர்தல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் வேளையில் பாமகவில் மட்டும் தந்தைக்கும், மகனுக்கும் இடையில் மோதல் போக்கு தீவிரமடைந்து வருகிறது. இதனால் தனது மகன் என்று கூட பாராமல் அன்புமணியின் தலைவர் பதவியை பறித்தார் ராமதாஸ். ஆனால் தேர்தல் ஆணையமோ, தலைவர் பதவி மற்றும், சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது. இதனை சட்ட ரீதியாக எதிர் கொள்வதாக ராமதாஸ் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து கட்சியின் … Read more