திமுக எதிர்ப்பின் புதிய முகம்.. அதிமுக மட்டுமல்ல விஜய்யும் தான்!! பரபரக்கும் தேர்தல் களம்!!
DMK TVK: தமிழக அரசியலில் தற்போது ஒரு புதிய அரசியல் சக்தி உருவாகியுள்ளது. திமுக அதிமுக என திராவிட கட்சிகள் பிரிந்நதிலிருந்தே திமுகவின் ஆட்சியை எதிர்க்கும் வலிமையான அமைப்பு அதிமுகவாகவே இருந்து வந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின், அந்த கட்சியின் ஒருங்கிணைப்பும், மக்கள் மனதில் அதன் தாக்கமும் சற்றே மங்கியிருந்தது. இந்நிலையில் விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் அமைப்பாக மாற்றியிருப்பது, மாநில அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் … Read more