மீண்டும் ஸ்பாட்டுக்கு வரும் விஜய்.. நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி!!
TVK: தமிழக அரசியல் களத்தில் புதிய அலையாக உருவெடுத்துள்ளது தமிழக வெற்றிக் கழகம். கரூரில் நடைபெற்ற தவெக பொதுக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து 3 நாட்களுக்கு பின் காணொளி ஒன்றை வெளியிட்ட விஜய் பாதிக்கப்பட்டவர்களை விரைவில் சந்திப்பேன் என்றும், 20 லட்சம் நிவாரணமும் வழங்குவதாகவும் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து நேற்று மாமல்லபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை வரவழைத்து ஆறுதல் கூறினார் விஜய். இதனை தொடர்ந்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த தவெக இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், … Read more