ராமதாஸுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுக்கும் அன்புமணி.. கூட்டணி அமைக்க விட மாட்டான் போலயே.. புலம்பும் ராமதாஸ்!!
PMK DMK: பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே சச்சரவு நிலவி வருகிறது. ராமதாஸ் தனது மூத்த மகளின் மகனான முகுந்தனை இளைஞரணியின் தலைவராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி இன்று வரை அதனை ஏற்காமல் பிடிவாதமாக இருந்து வருகிறார். அப்போது ஆரம்பித்த சண்டை இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போது புதிய திருப்பமாக பாமகவின் செயல் தலைவர் பதவியை தனது மூத்த மகள் காந்திமதிக்கு வழங்கியுள்ளார் ராமதாஸ். இதனால் அன்புமணி மேலும் கோபமடைந்துள்ளதாக அன்புமணி ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதெல்லாம் … Read more