நிவாரணம் அரசியல் கருவி அல்ல மனிதாபிமான கடமை.. கனிமொழி எம்.பி வலியுறுத்தல்!!
DMK BJP: தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கும் நிவாரண தொகை குறித்து கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி. நெல்லையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் ஆய்வுக்குழு தமிழகத்தில் நிலவும் நிலைமையை நேரில் ஆய்வு செய்து, இம்முறை மாநில அரசு கோரும் முழுமையான நிவாரணத் தொகையை வழங்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு முறையும் தமிழக முதல்வர் மத்திய அரசிடம் நிவாரணம் கோருகிறார். ஆனால், மத்திய அரசு முழுமையான தொகையை … Read more