மோதிக்கொண்ட துரைமுருகன்-செல்வப்பெருந்தகை.. திமுக கதை முடியும் நேரம் வந்துவிட்டது போல.. ஸ்டாலின் வேதனை!!
DMK CONGRESS: தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தற்போது தனது தனி பெரும்பான்மையை இழந்து வருகிறது. கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தேர்தலில் வெற்றி பெறுவது இந்த காலகட்டத்தில் சாத்தியமில்லை. அதனால் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தது போதாதென்று, தமிழக வெற்றிக் கழகத்தையும் கூட்டணியில் சேர்க்க முயற்சித்து வருகிறது. ஆளுங்கட்சியாக திமுகவும் தன்னுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளை ஒருங்கிணைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், தேசிய கட்சியான காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்திருக்கும் திமுக மற்ற … Read more