மாபெரும் கட்சியில் இணையும் ராமதாஸ்.. அன்புமணிக்கு பின்னடைவை ஏற்படுத்திய முடிவு.. கட்சி யாருக்கு.. தீர்மானிக்க போகும் சட்டமன்ற தேர்தல்!!
PMK DMK: தமிழகத்தில் இன்னும் 6 மாதங்களில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் வகுக்கபட்டு வரும் நிலையில், பாமக தன்னுடைய தனி பெரும்பான்மையை இழந்து வருகிறது. கடந்த 8 மாதங்களாகவே தந்தைக்கும், மகனுக்கும் இடையில் தலைமை போட்டி நிலவி வருகிறது. இதனால் ராமதாஸ் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கினார். ஆனால் தேர்தல் ஆணையமோ கட்சியின் தலைவர் மற்றும் தலைவர் பதவிக்கு உறுதியவர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது. இதனால் ஆத்திரமுற்ற ராமதாஸ் இதனை சட்டரீதியாக எதிர்கொள்ள … Read more