தமிழக வெற்றிக் கழகம் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல.. தேர்தல் ஆணையம் தகவல்!!
TVK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களே ஆன நிலையில், அக்கட்சிக்கு ஆதரவாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. 2 மாபெரும் மாநாடுகளையும், தேர்தல் பிரச்சாரங்களையும் தொடங்கிய விஜய், தனது 5 வது மக்களை சந்திப்புக்கு கரூரை ஏற்பாடு செய்திருந்தார். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதனால் விஜய்க்கு ஆதரவு குறையும் என்று எதிர்பார்த்த சமயத்தில், விஜய்க்கு முன்பு இருந்தது விட ஆதரவு பெருகியது. அதே சமயம் ஆளுங்கட்சியின் மீது மக்களுக்கு … Read more