அதிமுகவினர் ரூட்டை பாலோ செய்த பாமகவினர்.. சட்டசபையில் அமளி!!
ADMK PMK: 6 மாதங்களுக்கு பிறகு 14ஆம் தேதி கூடிய சட்டசபை 17 ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். இந்நிலையில் 3 வது நாளாக இன்று கூடிய சட்டசபையில் பாமகவை சேர்ந்த அன்புமணி ஆதரவு எம். எல். ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். பாமக சட்டமன்ற குழுத் தலைவர் ஜி.கே. மணி மற்றும் கொறடா அருளை மாற்ற அன்புமணி தரப்பு கோரிக்கை விடுத்த நிலையிலும், சபாநாயகர் அதை ஏற்காததால் மீண்டும் … Read more