அமலாக்க துறைக்கு தடை நீடிப்பு.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
DMK: தமிழகத்தில் டாஸ்மாக் தொடர்பான 25 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். அப்போது, 1000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறையினர் கண்டறிந்தனர். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று அதற்கான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைப்பெற்றது. அப்போது இந்த வழக்கை விசாரித்த அமலாக்க துறைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு சில கேள்விகளையும் எழுப்பியது. தலைமை நீதிபதி பி.ஆர். காவாய் இங்கு கூட்டாட்சி … Read more