பாஜகவிற்கு தாவும் திமுக கூட்டணி கட்சிகள்.. சஸ்பென்ஸ் வைத்து பேசிய கே.பி ராமலிங்கம்..
DMK BJP: பீகார் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக அடுத்ததாக தமிழக சட்டமன்ற தேர்தலை குறிவைத்துள்ளது. இதற்காக தமிழகத்தில் வலுவாக உள்ள கட்சியான அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக பாஜக இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதனை பொருட்படுத்தாமல் தேர்தலை மையமாக வைத்து கை கோர்த்துள்ள இந்த கட்சிகள் அடுத்ததாக வேரெந்த கட்சிகளை கூட்டணியில் சேர்க்கலாம் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதனடிப்படையில் பாமகவில் அன்புமணியின் ஆதரவு அதிமுக-பாஜகவிற்கு கிடைத்து விட்டது. … Read more