ஸ்டாலின் பேச்சில் தடுமாற்றம்.. தோல்வி பயத்தால் புலம்பும் முதல்வர்.. வானதி சீனிவாசன் பதிலடி!!
DMK BJP: தமிழகத்தில் இரு பெரும் திராவிட கட்சியாக அறியப்பட்டு வரும் திமுக, அதிமுக 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இதற்காக இரண்டு கட்சிகளும், தேர்தல் பிரச்சாரங்களையும், மக்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. இவர்களை முறியடிக்க நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். அண்மையில் தவெக நடத்திய பிரச்சாரத்தில் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக பாஜக தனி குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த குழு … Read more