பெயர் சொல்லாமலே விஜய்யை தாக்கிய அதிமுக அமைச்சர்.. தவெகவை பார்த்து அதிமுக கலக்கம்!!
ADMK TVK: அடுத்த வருடம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் களமும், அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும், தொகுதி பங்கீடு குறித்த செயல்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றன. மேலும் மக்களை சந்திக்கும் பணிகளிலும் திராவிட கட்சிகள் வேகமெடுத்துள்ளன. இவ்வாறான நிலையில் அரசியல் அரங்கை ஆட்டம் காண வைக்கும் வகையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கியுள்ளார். இந்த கட்சி 2026 தேர்தலில் போட்டியிடும் என்று … Read more