அதிமுக-பாஜகவிற்கு எதிராக சதித்திட்டம் தீட்டும் அண்ணாமலை! உடனிருப்பது யார் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்..
AMMK BJP: பாஜகவின் முக்கிய முகமாக திகழ்ந்த அண்ணாமலை தற்போது பாஜகவிலிருந்து விலகி புதிய பாதையை அமைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அவர் ரஜினியிடம் பேசியதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் அண்ணாமலைக்கும், எனக்கும் நல்ல உறவு இருக்கிறது என்றும், நாங்கள் தினமும் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம் என்றும் கூறியிருந்தார். இதனால் அமமுக கட்சியில் அண்ணாமலை இணைவார், அல்லது இவர்கள் இருவரும் பாஜக கூட்டணியில் மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் … Read more