அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு! SSLC முடித்திருந்தால் போதும் உடனே அப்ளை பண்ணுங்க!

Photo of author

By Sakthi

தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக இருக்கின்ற கார் ஓட்டுநர் வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமுமுள்ள விண்ணப்பதாரர்கள் www.indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த வேலைக்கான விண்ணப்ப தேதி நாளையுடன் முடிவடைவதால் உடனடியாக விண்ணப்பம் செய்யுங்கள் இது தொடர்பான விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

Tamilnadu post office Recruitment 2022 Notification Released

நிறுவனத்தின் பெயர் இந்திய அஞ்சல் அலுவலகம் – தமிழ்நாடு அஞ்சல் அலுவலகம்

அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.indiapost.gov.in

வேலைவாய்ப்பு வகை TN Govt Jobs

வேலை பிரிவு மத்திய அரசு வேலைகள்

பதவி Staff Car Driver

காலியிடங்கள் 11

கல்வித்தகுதி 10th

சம்பளம் Not Mentioned

வயது வரம்பு As per Rules

பணியிடம் Jobs in Coimbatore, Erode, Salem, Tiruppur

தேர்வு செய்யப்படும் முறை Merit List, Certificate Verification

விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை Offline

Address The Manager, Mail Motor Service, Goods shed Road, Coimbatore 641001