சென்னையில் சில முக்கிய இடங்களில் இன்று மின்தடை!

Photo of author

By Parthipan K

சென்னையில் பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை நகரின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்,

திருவாய்கண்டிகை பகுதி: திருவாய்கண்டிகை, கரடிபுத்தூர், ஜி.ஆர் கண்டிகை, கன்னக்கோட்டை, போலனூர், பெரியபுலியூர்.

திருமுல்லைவாயில் பகுதி: வள்ளிவேலன் நகர், ஜெயலட்சமி நகர், பொத்தூர் கிராமம், கன்னடபாளையம், உப்பரபாளையம்.

சைதாப்பேட்டை பகுதி:    வேளச்சேரி ரோடு, வெங்கடபுரம்.

அடையார் பகுதி:
சாஸ்திரி நகர் முதல் அவென்யு, சாஸ்திரி நகர் முதல் பிரதான சாலை, சாஸ்திரி நகர் 2வது லேன், 3வது தெரு, பரமேஸ்வரி நகர், ஜீவாரத்தினம் நகர் பிரதான சாலை, லால்பகதூர் சாலை, சாஸ்திரி நகர் முதல் குறுக்கு தெரு.