சென்னையில் சில பகுதிகளில் இன்று மின்தடை!

Photo of author

By Parthipan K

மின் பராமரிப்புப் பணி காரணமாக இன்று (09.09.2020) காலை 9 மணி முதல் 2 மணி வரை சென்னையின் சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்,

தாம்பரம் பாலாஜி நகர் பகுதி: பாலாஜி நகர், வெங்கடேஷ்வரா நகர், பாபு ரெட்டி தெரு, ஜி.கே நகர், குரசாமி நகர், கஸ்தூரிபாய் நகர், எம்.ஜி.ஆர் நகர், வி.ஜி.என் நகர், சமூண்டிஸ்வரி நகர், அருள் நகர்.

கொட்டிவாக்கம் திருவள்ளுவர் மற்றம் சாஸ்திரி நகர் பகுதி:
1 முதல் 7வது, 9வது, 7வது குறுக்கு தெரு, கொட்டிவாக்கம் குப்பம் ரோடு, 2, 3, 4வது சீ வார்ட் ரோடு, பாலகிருஷ்ணன் ரோடு, திருவீதியம்மன் கோயில் தெரு, ஈ.சி.ஆர் மெயின் ரோடு.

கொட்டிவாக்கம் ஈ.சி.ஆர் வாரிய பகுதி:
ஏ.ஜி.எஸ் காலனி மெயின் ரோடு, ஏ.ஜி.எஸ் காலனி 2வது மற்றும் 3வது தெரு, பிள்ளையார் கோயில் தெரு, பஜனைகோயில் தெரு, முத்தாலம்மன் கோயில் தெரு, வெங்கடேஷ்வரா நகர் 18 முதல் 21 வது தெரு, பல்கலை நகர் 7வது முதல் 9வது லிங் தெரு.

திருமுல்லைவாயில் பகுதி: எம்.டி.எச் ரோடு, அம்பேத்கர் நகர், அனுமன் நகர், சரஸ்வதி நகர், ஐயப்பன் நகர், ஆர்த்தி நகர், விவேகனந்தா நகர், வ.ஊ.சி நகர், லஷ்மி நகர், ஐஸ்வர்யா நகர்.

அரும்பாக்கம் பகுதி:          எம்.எம்.டி.ஏ காலனி – ஏ முதல் ஆர் பிளாக், கமலா நேரு 1, 2 தெரு மற்றும் அதின் அருகில் உள்ள பகுதிகள், மேதா நகர், வைஷ்ணவ கல்லூரி, ராசாக் கார்டன், எஸ்.பி.ஐ அலுவலர்கள் காலனி மற்றும் அதின் அருகில் உள்ள பகுதிகள்

சூளைமேடு:
சத்தி நகர், திருவள்ளுவபுரம், திருவேங்கடபுரம், நெல்சன் மணிக்கம் ரோடு மற்றும் அதின் அருகில் உள்ள பகுதிகள்.

கோடம்பாக்கம்: பஜனைகோயில் 3வது மற்றும் 4வது தெரு, அழகிரி நகர், தமிழர் வீதி, ஐழ்யப்பன் நகர், மற்றும் அதின் அருகில் உள்ள பகுதிகள்.