போயா! போ! எனக்கு ஏற்ற ஒருவனை நான் இன்னும் சந்திக்கவில்லை!!

Photo of author

By CineDesk

போயா! போ!  எனக்கு ஏற்ற ஒருவனை நான் இன்னும் சந்திக்கவில்லை!!

தமிழ் சினிமாவில் பட படங்கள் உள்ளது. அதில் சில படங்களின் டைலாக்குகள் தான் இது வரை பிரபலமாக உள்ளது. அதிலும் குறிப்பாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் திரைப்படத்தில் போயா! போ! என்ற டைலாக்குதான் இன்னும் பல பெண்கள் உபயோகித்து வருகின்றனர்.

அந்த டைலாக்கில் பிரபலமான சதா, இவர் விக்ரம், அஜித், மாதவன், போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். மேலும் இவருக்கு அந்நியன் படத்திற்க்கு பின்பு தான் இவருக்கேன பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற படங்காளில் முன்னணி நடையாக வளம் வந்தார். பிறகு சில வருடங்களாகவே எந்த ஒரு படத்திலும் சதா கமிட் ஆகவில்லை. இந்த நிலையில் எலி படத்தில் வடிவேலுவிற்கு ஜோடியாக நடித்தார்.

பின்பு இவரின் பிரபலம் குறைந்துவிட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு சதா பேட்டி ஒன்றில் அவரின் திருமணம் குறித்து பேசியுள்ளார். அதில் அவருக்கு ஏற்ற ஒருவரை இன்னும் நான் சந்திக்கவில்லை அப்படி எனக்கு ஏற்ற அந்த ஒருவரை நான் சந்தித்தால் நிச்சயமாக திருமணம் செய்து கொள்வேன் என்று வெளிப்படையாக பேசினார்.