முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த வாரம் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.