வீட்டில் செல்வம் பெருக மற்றும் வேலை கிடைக்க இந்த மந்திரத்தை உச்சரியுங்கள்

Photo of author

By Anand

பெரும்பாலோனோர் வீடுகளில் சம்பாதிக்கும் பணம் வீட்டில் நிலைபெறாமல் செலவு அதிகரித்து கொண்டே இருக்கும்.சிலருக்கு சரியான வேலை அல்லது தொழில் அமையாமல் தொடர்ந்து அலைந்து கொண்டே இருப்பார்.

இவர்கள் போன்றவர்களுக்கு ஸ்ரீலட்சுமி அருள் பெற்று அவர்களது வீட்டில் செல்வம் வளரவும், வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கவும், கீழுள்ள மந்திரத்தை தினமும் காலை 10 முறை உச்சரித்து வந்தால் நல்ல பலனை பெறலாம்.

ஸ்ரீ தேவிஹி அம்ருதோத் பூதா-கமலா-சந்த்ர சேபாநா
விஷ்ணு-பத்னீ வைஷ்ணவீச வராரோஹீ ச
ஸார்ங்கிணீ ஹரி-ப்ரியா தேவ-தேவி மஹாலக்ஷமீ ச ஸுந்தரீ

ஒவ்வொருவர் வீட்டிலும் ஸ்ரீலட்சுமியின் அருள் பெற்று செல்வம் பெருகவும், வீட்டில் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கவும், மேலுள்ள சுலோகத்தை தினமும் காலை 10 முறை கூறி வரவும்.

குறிப்பாக வெள்ளிக்கிழமை நாட்களில் மாலைவேளைகளில் வீட்டில் நெய்தீபம் ஏற்றி ஸ்ரீஇலட்சுமியை பூஜை செய்து 108 முறை இந்த மந்திரத்தை ஜபித்து வர வேலை இல்லாதவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும்.

மேலும் ஏற்கனவே எதாவது ஒரு வேலையில் இருப்பவர்கள் இந்த மந்திரத்தை உச்சரிப்பதின் மூலமாக உத்தியோக உயர்வு கிடைக்கும்.

எந்த ராசிக்கு அரசு வேலை கிடைக்கும்,விரைவில் வேலை கிடைக்க,அரசு வேலை கிடைக்க வழிபட வேண்டிய தெய்வம்,எந்த ராசிக்கு அரசு வேலை கிடைக்கும்,அரசு வேலை எப்போது கிடைக்கும்,வெளிநாட்டு வாழ்க்கை ஜாதகம்,வேலை கிடைக்க கோவில்,எந்த வயதில் வேலை கிடைக்கும் ஜாதகம்,அரசு வேலை எந்த ராசிக்கு கிடைக்கும்,நிரந்தர வேலை கிடைக்க மந்திரம்,வெளிநாட்டில் வேலை கிடைக்க செல்ல வேண்டிய கோவில்,வெளிநாடு செல்ல மந்திரம்,குரு தோஷம் நீங்க பரிகாரம்,பரிகார மந்திரங்கள்,அரசு வேலை கிடைக்க வழிபட வேண்டிய தெய்வம்,எந்த ராசிக்கு அரசு வேலை கிடைக்கும்,அரசு வேலை எப்போது கிடைக்கும்,அரசு வேலை கிடைக்க எந்த கடவுளை வழிபட வேண்டும்,நல்ல வேலை கிடைக்க எந்த கடவுளை வழிபட வேண்டும்,வேலை கிடைக்க எந்த கடவுளை வணங்க வேண்டும்