இன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரை! தகவல் வெளியானது!

Photo of author

By CineDesk

இன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரை! தகவல் வெளியானது!

CineDesk

Updated on:

Prime Minister Narendra Modi will address the nation tonight! Information released!

இன்று இரவு பிரதமர் நரேந்திர மேடி நாட்டு மக்களிடையே உரை! தகவல் வெளியானது!

கடந்த வருடம் மார்ச் மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரொனா வைரஸ் 3 மாதம் ஊரடங்கு காரணமாக கட்டுப்பாட்டிற்குள் வந்தது. தற்போது கொரொனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. தற்போது அதி வேகமாகப் பரவும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக மக்கள் பீதியில் உள்ளனர். எனவே மக்களை பிரதமர் நரேந்திரமேடி சந்தித்து பேசிகிறார்.

இன்று இரவு 8 மணி அளவில் பிரதமர் நரேந்திரமேடி நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி வழியாக உரையாற்ற போதாக தகவல் வெளியகி காட்டு தீ போல் பாரவி வருகிறது. தற்ப்போது அதிகரித்து வரும் கொரோனா பரவல் கணமாக மீண்டும் ஊரங்கு அளிக்கப்பட உள்ளதாக தகவல் (அ) வதந்திகள் சமூகவலைதளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்களில் கேட்டபோது இன்று இதுபோன்ற எந்த விதமான உரையும் மோடி நிகழ்த்த போவதில்லை என்று தெரிவித்தனர். 5 மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் மீண்டும் லாக்டவுன் போட வாய்ப்பில்லை என்று தெரிகிறது. இன்று நடத்த உள்ள உரையில் எதேனும் அறிவுரைகளை பிரதமர் மோடி கூறலாம் என எதிர்ப்பார்க்கபடுகிறது.