பெண்களுக்கு முன்னுரிமை!தமிழக அரசு வேலைவாய்ப்பு!

0
158
Priority for women!Tamil government employment!
Priority for women!Tamil government employment!

பெண்களுக்கு முன்னுரிமை!தமிழக அரசு வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு அரசின் சமூக நலத் துறை District Social Welfare Office (DSWO) ஆனது ஒரு புதிய வேலைவாய்ப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி Case Worker பதவிக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Case Worker பதவிக்கு என்று மொத்தமாக இரண்டு காலியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Case Worker: இப்பணிக்கு அரசு பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் பணிக்கு Social work, Counselling Psychology/ Development Management போன்றவற்றில் Master Degree முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது இரண்டு ஆட்கள் பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றவராக இருப்பது முக்கிய அவசியமாகும். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பித்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பித்தார்கள் தேர்வான பின் ரூ.15,000/- மாத ஊதியம் வழங்கப்படும். இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இணைப்பின் மூலம் விண்ணப்பங்களை  பதிவு செய்து வேண்டும். இந்த விண்ணப்பங்களை கீழே உள்ள முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். இப்பணிக்கு கடைசி நாளாக 04/07/2022 அன்றுக்குள் விண்ணப்பங்கள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும். எதாவது காலத் தாமதம் ஏற்பட்டால் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ள மாட்டாது.

தபால் முகவரி :

மாவட்ட சமூக நல அலுவலகம்,

மாவட்ட சமூக நல அலுவலக வளாகம்,

இராணிப்பேட்டை.

 

Previous articleஜூலை 1 முதல் அனைத்து பள்ளிகளும் காலை 8 மணிக்கு திறக்கப்படும்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
Next articleஆசிரியர்கள் தொடரும் போராட்டம்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடியான உத்தரவு.!!