இனி பள்ளியின் அருகே இந்த பொருட்களை விற்க தடை! கடைகளுக்கு போலீசார் எச்சரிக்கை!

Photo of author

By Parthipan K

இனி பள்ளியின் அருகே இந்த பொருட்களை விற்க தடை! கடைகளுக்கு போலீசார் எச்சரிக்கை!

Parthipan K

Updated on:

Prohibition to sell these products near the school! Police alert!

இனி பள்ளியின் அருகே இந்த பொருட்களை விற்க தடை! கடைகளுக்கு போலீசார் எச்சரிக்கை!

விழுப்புரம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது கீழ்பெரும்பாக்கம் தனியார் பள்ளி அருகே அதே பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் (60) பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார்.அவருடைய கடையை சோதனை செய்ததில் அங்கு அவர் சிகரெட் போன்ற பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

மேலும் இதுகுறித்து விழுப்புரம் போலீசார் சுந்தர்ராஜன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து போலீசார் இந்த மாதிரியான பொருட்களை பள்ளியின் அருகே விற்க கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.