பிரபல யூ டியூப் சேனலுக்கு கிடைத்த பெருமை!! முதல்வர் பாராட்டு!!

0
73
Proud of the popular YouTube channel !! Chief praise !!
Proud of the popular YouTube channel !! Chief praise !!

பிரபல யூ டியூப் சேனலுக்கு கிடைத்த பெருமை!! முதல்வர் பாராட்டு!!

வலைத்தளம் உருவாக்கப் பட்ட ஆரம்ப காலக்கட்டத்தில் 2ஜி என்ற நெட் வொர்க் மட்டுமே உபயோகப் படுத்தப்பட்டு வந்தது. அந்த கால கட்டடங்களில் அவ்வளவு எளிதில் இணையதளத்தைப் பயன்படுத்த முடியாமல் இருந்தது.  ஆனால் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக உலகில் தற்போது 3ஜி, 4ஜி,  5ஜி வரை நெட்வொர்க் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் உலகில் எந்த ஒரு மூலையில் உள்ளபவர்களாளும் எளிதில் பயன்படுத்தும் வகையில் வளர்ந்துள்ளது.

இதனால் ஆரபத்டில் சிலரால் மட்டுமே மற்றும் சிலர் மட்டுமே அறிந்த யூ டியூப் வலைத்தளம் தற்போது பலரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கூகுள் நிறுவனம் தான் இந்த யூ டியூப் வலைத்தளத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளது. யூ டியூப் வலைத்தளம் மூலம் பலர் வருமானம் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது உலகம் முழுவதும் அதிகரித்து வரும் யூ டியூப் சேனல்களில் ஒன்றான புதுக்கோட்டையை சேர்ந்த வீரமங்களம் என்ற கிராமத்தில் அறுவரால் village cooking channel  என்ற பெயரில் 2016 ஆம் ஆண்டு ஒரு யூடியூப் சேனல் உருவாக்கப்பட்டது.

இந்த சேனல் ஆரம்பித்து சில வருடங்களாக எந்த ஒரு வரவேற்ப்பையும் பெறவில்லை எனிலும் இவர்களின் விடாதது முயற்சியால் சில வருடங்களிலேயே பெரிய அளவில் மக்களிடை வரவேற்ப்பை பெற்றத்து. மேலும் தென்தமிழகத்திலேயே முதல்முறையாக 1௦ மில்லியல் பாலோவர்ஸ்கலை பெற்று யூடியூப் நிறுவனத்திடமிருந்து வைர அவார்டுகளை பெற்றுள்ளது. மேலும் இந்த யூடியூப் சேனல் கொரோனா நிவாரண நிதியாக தமிழகத்திற்க்கு தந்துள்ளது.

author avatar
CineDesk