சேலம் வனவாசி சேர்ந்த ராணுவவீரர் கமலேஷ் உடலுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும்!! பொதுமக்கள் போராட்டம்!

Photo of author

By Savitha

சேலம் வனவாசி சேர்ந்த ராணுவவீரர் கமலேஷ் உடலுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும்!! பொதுமக்கள் போராட்டம்!

Savitha

சேலம் வனவாசி சேர்ந்த ராணுவவீரர் கமலேஷ் உடலுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும் என்று கூறி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சாலையில் ராணுவவீரர் உடல் கொண்டுவரப்பட்ட ஆம்புலன்ஸ் இருந்து மாற்று வாகனமான ராணுவ வீரர்கள் வந்த ஆம்னி வாகனத்தில் முயற்சித்ததால் பொதுமக்கள் ஆம்புலன்சில் ஏற்ற விடாமல் தடுத்தனர்.

இந்த நிலையில் சேலம் பகுதியில் இருந்து ராணுவ வாகனம் எடுத்துவரப்பட்டது. வாகனம் வந்தவுடன் ராணுவ வாகனத்தில் ராணுவ வீரர் உடல் ஏற்றப்பட்டு ஊர் எல்லைப் பகுதியில் இருந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு வருகிறது.

சாலை முழுவதும் மலர்தூவப்பட்டு ஊர்வலமாக ராணுவ வீரருடைய உடல் எடுத்துவரப்பட்டு வருகிறது.