உதவித்தொகை வழங்க தேதி வெளியிடூ! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

0
140
Publish the date for awarding the scholarship! Announcement made by the Chief Minister!
Publish the date for awarding the scholarship! Announcement made by the Chief Minister!

உதவித்தொகை வழங்க தேதி வெளியிடூ! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக குடும்ப தலைவிகளுக்கும் ,மாணவிகள் உயர் கல்வி பெறுவதற்கு ஊக்கதொகை வழக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. தற்போது முதல்வர் குடும்ப தலைவிகளுக்கு மாத உரிமைத்தொகை வழங்கும் திட்டம் நிதிநிலை சீரான  பிறகு நிச்சயம் விரைவில் நிறைவேற்றப்படும்.மேலும்  அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வி பெற மாதம்தோறும் ரூ.1000 திட்டம் வரும் 5ம் தேதி தொடங்கி வைக்கப்படும் என்று முதல்வர் கூறினார்.

Previous articleமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினகரன்! அய்யயோ என்னாச்சு பதறிப்போன தொண்டர்கள்!
Next articleமத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு! ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி இவ்வளவு வசூலா ?