புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்!! கைய கால வச்சிகிட்டு சும்மா இருக்காம போலிஸ்கிட்டையே நக்கல் பண்ண இப்டிதான் ஆகும்!!

Photo of author

By CineDesk

புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்!! கைய கால வச்சிகிட்டு சும்மா இருக்காம போலிஸ்கிட்டையே நக்கல் பண்ண இப்டிதான் ஆகும்!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்  கடந்த வருடம் மார்ச் மாதம் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  இதனால் மக்கள் பீதில் இருந்தனர். 3 மாதம் ஊரடங்கு காரணமாக மாக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பதிக்கப்பட்டது. பிறகு  சிறிய தளர்வுகள்  ஏற்ப்பட்டு பொதுமக்களிடையே அச்சம் குறைந்தது.

தற்போது கொடூர கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் எடுத்து வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்திய உட்பட பல நாடுகளில் இதன் கோரத்தாண்டவத்தால் மக்கள் பீதியில் உள்ளனர். இதனால் பொதுமக்கள், பொது இடங்களுக்குச் சொல்லும் போது தனிநபர் இடைவெளி பின்பற்றுதல், அடிக்கடி கைகளைக்  கழுவுத்தல் போன்ற கொரோனா தடுப்பு நடவைக்கையுடன் தங்களது அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இன்னிலையில் சிங்கப்பூரில் இந்தியர் ஒருவர் போலீஸ்காரரைப் பார்த்து நக்கலாக வேண்டுமென்றே இரும்மியதால் இந்தியாவை சேர்ந்த தேவராஜ் தமிழ் செல்வனுக்கு 14 வாரம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தேவராஜ் தமிழ் செல்வம் என்பர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி தனது காதலியை தாக்கியுள்ளார். இதைத் தொடந்து வந்த புகாரின் பேரில் காவல்துறையினர் இவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். காவல் நிலையத்தில் இவர் மூச்சிவிடுவதற்கு சிரமாக உள்ளது என்று கூறியதைத் தொடர்ந்து. விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு தேவராஜ் தமிழ் செல்வம் அவரது மாஸ்க்கை கழட்றியுள்ளர், மருதுவரக்ள மற்றும் போலிஸ்சார்கள் அவரை மாஸ்க்கை அணிய சொல்லி வலியுறித்திய போதிலும் அவர் மாஸ்க் அணியாமல் அங்கு உள்ள ஒரு போலிஸ்சாரைப் பார்த்து நக்கலாக இரும்மியுள்ளர். மேலும் போலிஸ் மற்றும் மருத்துவர்களை தகாத வார்த்தைகாளால் திட்டியுள்ளர். இதைத் தொடர்ந்து தேவராஜ் தமிழ் செல்வம் மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டு சிங்கப்பூர் அரசு அவருக்கு 14 வாரம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.