டிரக்கில் சவாரி செய்த ராகுல் காந்தி!! வைரலாகும் புகைப்படம்!!

Photo of author

By Savitha

டிரக்கில் சவாரி செய்த ராகுல் காந்தி!! வைரலாகும் புகைப்படம்!!

Savitha

டிரக்கில் சவாரி செய்த ராகுல் காந்தி!! வைரலாகும் புகைப்படம்!!

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் முன்னாள் எம்பியுமான ராகுல் காந்தி நேற்று  அதிகாலை ட்ரக் ஓட்டுனர்கள் சந்தித்து அவர்களோடு கலந்துரையாடியதோடு அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து அம்பாலா வழியாக சண்டிகர் வரை டிரக்கில் ட்ரக் ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி பயணம் செய்ததோடு அவர்களின் குறைகள் மற்றும் பிரச்சனைகளை கேட்டறிந்தார்.