அதானி விவாகரம்!! கோபத்தில் பதில் அளித்த ராகுல் காந்தி!!

Photo of author

By Savitha

அதானி விவாகரம்!! கோபத்தில் பதில் அளித்த ராகுல் காந்தி!!

டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் பாஜகவின் குற்றச்சாட்டு காங்கிரஸ் கட்சி நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கிறது.

கேட்ட கேள்விக்கு கோபத்தில் அதானி விவகாரத்தை மீண்டும் ஒருமுறை தாக்கி பேசிய ராகுல் காந்தி, அதானியின் ஷெல் நிறுவனத்தில் ரூ.20,000 கோடி யாருக்கு உள்ளது?

20000 கோடி ரூபாய் யாருடைய பினாமிகள்? என பேட்டி அளித்துள்ளார்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு ஏற்கனவே 124 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் மீதி உள்ள 100 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிப்பு மற்றும் கர்நாடக மாநிலத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.