இன்று 15 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!! இடியுடன் கூடிய மழை பெய்யும்!

0
289

இன்று 15 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!! இடியுடன் கூடிய மழை பெய்யும்!

இன்று மற்றும் நாளை தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மீதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூர்,விழுப்புரம், சென்னை,திருவண்ணாமலை,
திருவாரூர்,நாகை,மயிலாடுதுறை,ராணிப்பேட்டை,திருப்பத்தூர்,வேலூர்,திருச்சி,பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் தமிழகத்தை பொறுத்தவரையில் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Previous article2000க்கு கீழே குறைந்த தினசரி நோய் தொற்று பாதிப்பு!
Next articleமீண்டும் விவாத பொருளாகிய மதுரை எய்ம்ஸ்:!! அண்ணாமலையை சாடிய மதுரை எம்பி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here