அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கெல்லாம் மழை எச்சரிக்கை!

0
208

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கெல்லாம் மழை எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கீழ்க்கண்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அதன்படி சென்னை,
செங்கல்பட்டு,காஞ்சி,தஞ்சை, திருவண்ணாமலை, கன்னியாகுமரி,திருச்சி,நாகை, விழுப்புரம்,கடலூர்,திண்டுக்கல், சேலம்,நாமக்கல்,பெரம்பலூர், திருவாரூர்,நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.எனவே பணி நிமித்தமாக வெளியில் செல்வோர் குடை,ரெயின் கோட் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Previous articleஆர் எஸ் எஸ் அமைப்பிற்கு எதிராக ஒன்றிணையும் தமிழக எதிர்க்கட்சிகள்! அணிவகுப்பு நடைபெறுமா?
Next articleதென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டி! இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி!