முன் அழகை எடுப்பாக காட்டும் ராஜா ராணி பட நடிகை! வைரலாகும் ஹாட் பிக்ஸ்!

Photo of author

By CineDesk

முன் அழகை எடுப்பாக காட்டும் ராஜா ராணி பட நடிகை! வைரலாகும் ஹாட் பிக்ஸ்!

சாக்ஷி அகர்வால் இவர் பஞ்சாபை சேர்ந்தவர். ஆனால் சென்னையை மையமாகக் கொண்ட தனது வாழ்க்கையை தொடங்க ஆரம்பித்தார். இவர் முதன்முதலில் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் பணியாற்றியுள்ளார்.

பின்பு 2013ஆம் ஆண்டு முதன்முதலில் ராஜா ராணி திரைப்படத்தில் இணை கதாபாத்திரத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதற்கு அடுத்தடுத்தாக இவருக்கு துணை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பல படங்கள் குவிந்தது. யோகன் , ஆத்யன் போன்ற தமிழ் படங்களில் நடித்தார். பின்பு ஓராயிரம் கிணறுகளால் என்ற மலையாள படத்திலும் நடித்தார்.

அதனையடுத்து பெரிய தலைவர்களின் படமான ரஜினிகாந்த் , அஜித் போன்றோருடன் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். அதாவது காலா, விசுவாசம் போன்ற படத்தில் நடித்ததன் மூலம் அதிகளவு பிரபலமடைந்தார். திரையுலகில் தனக்கென்று ஒரு இடத்தையும் பிடித்தார்.

அதனைத்தொடர்ந்து அரண்மனை 3 படத்திலும் நடித்து தனது அபார நடிப்பை வெளிப்படுத்தினார். 2019 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். உள்ளே சென்று தன்னுடன் போட்டியிட்ட கவின் உடன் காதல் வயப்பட்டு பல கிசுகிசுக்களுக்கு ஆளானார்.

https://www.instagram.com/p/CZpLHEuP7io/

அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு பல போட்டோ ஷூட்கள் நடத்தினார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு சூட்டை கிளப்புவது இவரது வழக்கம். இவருக்கு என்று பெரிய இளைஞர்களின் ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் தினந்தோறும் போடும் ஹாட்டான புகைப்படங்கள் இளைஞர்களின் மனதை வருடும் அளவிற்கு பதிவிடப்படும். இம்முறை புடவையில் தனது ஹாட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் தனது முன்னழகை தெரிந்தும் தெரியாத போன்றும் காட்டியுள்ளார்.அது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.