பாஜகவுடன் ரஜினி இணைகிறார்? மாநில பொதுச் செயலாளர் வெளியிட்ட அறிவிப்பு!

0
191
rajini-joins-bjp-the-announcement-issued-by-the-state-general-secretary
rajini-joins-bjp-the-announcement-issued-by-the-state-general-secretary

பாஜகவுடன் ரஜினி இணைகிறார்? மாநில பொதுச் செயலாளர் வெளியிட்ட அறிவிப்பு!

ஈரோடு மாவட்டத்தில் கோபியில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் மணப்பாறை தொகுதி எம்எல்ஏ அப்துல் சமது செய்தியாளர்களிடம் பேசினார். பொது அவர்  மதுரையில் தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் மீது பாஜக கட்சியினர் தாக்குதல் நடத்தியது அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறியிருந்தார்.

மேலும் தமிழகத்தில் பாஜக காலூன்ற யார் மூலமாக வாய்ப்பு கிடைக்காத என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும் கூறினார். மேலும் கடந்த தேர்தலில் ரஜினிகாந்தை அரசியலுக்கு அவர் தோல் மீது தமிழகத்தில் ஆட்சி செய்தனர் எனவும் ஆவேசமாக பேசி இருந்தார்.

மேலும் அவர் முழுமையாக அரசியலில் ஈடுபட முடியாது என ஒதுங்கி இருந்தார். மேலும் தற்போது மீண்டும் கவர்னர் மூலமாக ரஜினியை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்ற எனவும் குற்றம் சாட்டினார். மேலும் அவர்கள் மூலமாக ஒரு சில தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதா என எண்ணி முயற்சி செய்து வருகின்றனர் எனவும் கூறினார். மேலும்   இதுபோன்ற சக்தி களுக்கு துணை போக கூடாது எனவும் மாநில மாவட்ட நகர நிர்வாகிகளுடன் இருந்தனர் என பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

Previous articleகிறித்துவ ஆலயத்தில் கோர தீ விபத்து! சம்பவ இடத்திலேயே உடல் கருகி 41 பேர் பலி!..
Next articleஈரோடு மாவட்டத்தில் இளம்பெண் சாவு! போலீசார் விசாரணை!