யாருக்கும் கிடைக்காத மிகப்பெரிய அங்கீகாரம்!!! ஐகான் ஆப் தமிழ் சினிமா?

0
170

சாதாரண கண்டக்டராக இருந்து தனது நடிப்பாலும், கடின உழைப்பினாலும், வித்தியாசமான ஸ்டைல்லாளும் சூப்பர் ஸ்டாராக வளர்ந்த ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான்.

சூப்பர்ஸ்டார் திரை வாழ்க்கை அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தொடங்கி 45 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளதை ரசிகர்கள் கொண்டாட துவங்கி உள்ளனர்.வரும் ஆகஸ்ட் 18ம் தேதி அபூர்வ ராகங்கள் படம் ரிலீசாகி 45 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது.

மோகன் லால் முதல் ஸ்ரேயா வரை பல திரை பிரபலங்களை வைத்து காமன் டிபியை ரஜினி ரசிகர்கள் வெளியிட்டு #45YearsOfRajinismCDP ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.யாருக்கும் கிடைக்காத மிகப்பெரிய அங்கீகாரம்!!! ஐகான் ஆப் தமிழ் சினிமா?

பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில்  “5 டிகேட், 45 ஆண்டுகள், ஒரு அடையாளம், தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவிற்கே!” என காமன் டிபியை வெளியிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். யாருக்கும் கிடைக்காத மிகப்பெரிய அங்கீகாரம்!!! ஐகான் ஆப் தமிழ் சினிமா?

இந்த காமன் டிபி ரிலீஸ் வெறும் ஃபர்ஸ்ட் லுக் தான் என்றும், இன்னும் டீசர், டிரைலர், மெயின் பிக்சர் எல்லாம் காத்துக் கொண்டிருக்கிறது என கோலாகலமாக கொண்டாட  அவருடைய ரசிகர்கள் முடிவெடுத்துள்ளனர்.

Previous articleபெண்கள் தொழில்முனைவோருக்கு ரிசர்வ் வாங்கி செய்யும் உதவி: ?
Next articleஇன்று காலை வெளியாகிறது 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here