குளிக்கும் வீடியோவை வெளியிட்ட ரஜினியின் ரீல் மகள்! வைரலாகும் போட்டோ கிளிக்!

Photo of author

By CineDesk

குளிக்கும் வீடியோவை வெளியிட்ட ரஜினியின் ரீல் மகள்! வைரலாகும் போட்டோ கிளிக்!

பல கதாநாயகிகள் தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்துவிட்டு இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய் விடுகின்றனர். அவ்வாறு இல்லாமல் தனது கடின உழைப்பால் தற்போது வரை மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து இருப்பவர் தான் சாய் தன்ஷிகா. இவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் முதன்முதலில் 2006ஆம் ஆண்டு திரையுலகிற்கு அறிமுகமானார். 2006ஆம் ஆண்டு திருடி என்ற தமிழ் திரைப்படத்திலேயே இவர் முதலில் நடித்தார்.

ஜெயம் ரவியுடன் பேராண்மை படத்தில் நடித்ததன் மூலம் இவரது முகம் அனைவருக்கும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அரவான் ,பரதேசி போன்ற பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கபாலி படத்தில் அவரது மகளாக நடித்தார். கபாலி படத்தில் இவரது கதாபாத்திரம் பெருமளவு வெற்றி அடைந்தது. இவர் தனது ட்விட்டர் மட்டும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை  எப்பொழுதும் ஆக்டிவா கவே வைத்திருப்பார். தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவ்வபோது புகைப்படங்களையும் பதிவிடுவார். இவருக்கென்று இளைஞர்களின் ரசிகர் கூட்டம் உள்ளது.

தற்பொழுது இவர் வெளியிட்டுள்ளகுளியலறை புகைப்படங்கள் அதிகளவு வைரலாகி வருகிறது. இவர் தஞ்சாவூரை சேர்ந்த தாய்மொழி தமிழாக  கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் இவர் சிலம்பம் கற்பதற்கு தனிப்பட்ட முறையில் பயிற்சி எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.நடன இயக்குனர் சாண்டியின் ஸ்டுடியோ முதாலம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.அதில்சாய் தன்சிகா கலந்துக்கொண்டார்.மேலும் அவர் அனைவருக்கும் சிலம்பம் சுற்றி காட்டியுள்ளார்.அந்த வீடியோ சமூகவளைத்தள பக்கத்தில் அதிகளவு வைரலானது குறிப்பிடத்தக்கது.