பிகினி உடையில் நெஞ்சை தூக்கி காட்டி முன்னழகால் சூடேற்றும் ரகுல் ப்ரீத் சிங்
ஒரே நேரத்தில் தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் கலக்கி வருபவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங் (Rakul Preet Singh).பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர் தன்னுடைய பள்ளி மற்றும் கல்லுரி படிப்பை டெல்லியில் முடித்துள்ளார்.
கல்லூரியில் படிக்கும் போதே நடிப்பின் மீதும் ஆர்வம் கொண்ட இவர் மாடலிங்கிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.இந்நிலையில் 2009 ஆம் ஆண்டில் தன்னுடைய பாக்கெட் மணிக்காக கன்னட படமொன்றில் நடித்ததன் மூலமாக தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.

அப்போது தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 7G ரெயின்போ காலனி திரைப்படத்தின் ரீமேக்காக கன்னடத்தில் உருவான கிள்ளி திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக இவரின் திரைப் பயணத்தில் திருப்பு முனை ஏற்பட்டது.
இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருது,கதாபாத்திர நடிகைக்கான விருது உள்ளிட்டவைகளை பெற்றுள்ளார்.அவர் நடித்த அந்த கிள்ளி திரைப்படமும் விமர்சன ரீதியாக வெற்றியை பெற்றுள்ளது.

இதனைத்தொடர்ந்து தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்த அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான கேரட்டும் என்ற படத்தில் நடித்ததன் மூலமாக அங்கு அறிமுகமானார்.அதே போல அருண் விஜய் நடிப்பில் வெளியான தடையற தாக்க என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக தமிழில் அறிமுகமானார்.

தமிழில் இவர் தடையற தாக்க,என்னமோ எதோ,ஸ்பைடர்,தீரன் அதிகாரம் ஒன்று,தேவ் மற்றும் என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.ஆனால் எந்த படமும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அமையவில்லை.நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்தது அவரை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலபடுத்தியது.
இந்நிலையில் தற்போது அவரின் கைவசம் அயலான் மற்றும் இந்தியன் 2 உள்ளிட்ட படங்கள் மட்டுமே உள்ளன.இந்நிலையில் அவர் இந்தியிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.அதே நேரத்தில் தமிழில் தன்னுடைய மார்கெட்டை நிலைநிறுத்திக் கொள்ளவும் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.

அந்த வகையில் சமூக ஊடகங்களில் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்வசம் இழுத்து வருகிறார்.இந்நிலையில் மாலத் தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள அவர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்
அந்த வகையில் தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
https://www.instagram.com/p/CajYFtfvqmm/
இதில் பிகினி உடையில் நெஞ்சை தூக்கி காட்டி தன்னுடைய முன்னழகால் ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.