Adani scam: அமெரிக்காவில் சுமார் 25,500 கோடி ஊழல் செய்த வழக்கில் அதானி நிறுவனத்துடன் தமிழக மின் வாரியத்திற்கு தொடர்பு இருக்கிறதா என விசாரணை நடத்த ராமதாஸ் வேண்டுகோள்.
இந்திய மக்களின் மின் தேவைகளை அந்தந்த நிலங்களில் உள்ள மின்சார வாரியம் வழங்கி வருகிறது. இந்த மின் வாரியங்களுக்கு மின்சாரம் சூரிய ஒளி மின்சாரம் தரித்து வழங்க ஒப்பந்தம் செய்தது அதானி குழுமம். அதன்படி மாநிலங்களில் ஒப்பந்தம் வாங்க சுமார் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்துள்ளது. மேலும் அதனை மறைத்து அதற்கு நீதியை அமெரிக்க நிறுவனங்களிடம் பெற்றுள்ளது.
என்ற குற்றச்சாட்டு முன் வைத்து நியூயார்க் கிழக்கு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் அதானி ஊழல் குழுமம் ஊழல் செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த வகையில் அதானி குழுமம் அமெரிக்காவில் 300 கோடி அமெரிக்க டாலர், அதாவது 25,500 கோடி ரூபாய் அளவுக்கு நீதியை திரட்டியுள்ளது. அதற்கான பல்வேறு நிறுவனங்களுடன் போலியன் ஒப்பந்தம் செய்து இருக்கிறதை கணக்கு கட்டியுள்ளது அதானி குழுமம்.
அவ்வாறாக இந்தியாவில் 20 நிறுவனங்களுடன் சேர்ந்து ஊழல் செய்துள்ளது. அதில் தமிழக மின் வாரியத்தின் பெயர் இடம் பெற்று இருப்பது அதிர்ச்சி அழைக்கிறது. மேலும் தமிழகத்தில் அதிகாரிகள் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை என்றாலும். அதானி குழும ஊழல்-தமிழக மின் வாரியத்திற்கு பங்கு என்ன என்பதை விசாரிக்க வேண்டும் ஏன் கோரிக்கை வைத்து இருக்கிறார் ராமதாஸ். இவ்வாறாக விசாரணை செய்தால்தான் தமிழக மின் வாரியத்தில் ஊழல் நடந்து இருக்கிறாதா என அறியமுடியும் என்றார்.