டைட்டான ட்ரெஸ் போட்டு யோகா! ரசிகர்களை கிறங்கடிக்கும் ரம்யா பாண்டியன்

Photo of author

By CineDesk

டைட்டான ட்ரெஸ் போட்டு யோகா! ரசிகர்களை கிறங்கடிக்கும் ரம்யா பாண்டியன்

ஜோக்கர் மற்றும் ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.அவர் அறிமுகமான ஜோக்கர் படம் தேசிய அளவில் பாராட்டை பெற்றாலும் அதில் நடித்த இவருக்கு அடுத்த வாய்ப்பை வழங்கவில்லை.

இவர்  மானே தேனே பொன்மானே, கூந்தலும் மீசையும், டம்மி டப்பாசு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் அவருடைய கவர்ச்சி புகைப்படங்களால் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இதனையடுத்து பட வாய்ப்பிற்காக அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக செய்து வந்தார்.

அந்த வகையில் இடுப்பு தெரிய வித விதமாக சேலையில் இவர் பதிவிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.படத்தின் மூலமாக கிடைக்காத விளம்பரத்தை இந்த புகைப்படம் இவருக்கு பெற்று கொடுத்தது.இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் சீசன் 4 உள்ளிட்ட நிகழ்சிகளில் கலந்து கொண்டது இவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

இந்நிலையில் யோகா தினத்தை முன்னிட்டு நடிகர் நடிகைகள் தாங்கள் யோகா செய்யும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.அந்த வகையில் ஏற்கனவே போட்டோ ஷூட் மூலமாக பிரபலமடைந்த ரம்யா பாண்டியனும் பீச்சில் யோகா செய்யும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Ramya Pandian Yoga Photoshot3
Ramya Pandian Yoga Photoshot3
Ramya Pandian Yoga Photoshot1
Ramya Pandian Yoga Photoshot1
Ramya Pandian Yoga Photoshot2
Ramya Pandian Yoga Photoshot2

 

 

 

 

பதிவிட்ட சில மணி நேரங்களில் லட்சகணக்கான லைக்குகளை பெற்று அந்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Ramya Pandian Yoga Photoshot5
Ramya Pandian Yoga Photoshot5
Ramya Pandian Yoga Photoshot4
Ramya Pandian Yoga Photoshot4

இதில் அவர் டைட்டான வெள்ளை நிற ட்ரஸில் உடல் பாகங்கள் பளிச்சென தெரியும் வகையில் போட்டோ வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளித்துள்ளார்.