ஆஹா! இத பார்க்க தானே பசங்க ஏங்கி போயிருக்காங்க! ரம்யா பாண்டியன் புகைப்படம்! உள்ளே!

0
212
#image_title

எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாவாடை தாவணி இடம் ரம்யா கிருஷ்ணன் போட்ட போஸ்ட் மிகவும் ரசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது இதனை பார்க்க தானே பசங்க ஏங்கிப் போயிருக்காங்க என்ற கமெண்ட்களை நெடிசன்கள் அள்ளி தடுத்த வருகின்றனர்.

 

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் இனிமையானவர், யார் மனதையும் புண்படுத்தாதவர், என்ற பெயரில் பல்வேறு இளைஞர்களின் மத்தியில் பெயரை பெற்றவர் ரம்யா பாண்டியன்.

 

மாடியில் இடுப்பு தெரிய அவர் எடுத்த போட்டோ ஷூட் தான் உலகமே அவரை திரும்பி பார்க்க வைத்தது. பிக்பாஸ் 4 சீசன் என்ற நிகழ்ச்சியில் ரியோராஜ், சனம்ஷெட்டி, ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி நாராயணன் ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி, சாம், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்கரவர்த்தி , ஆஜித் உள்ளிட்டர் பங்கேற்றுள்ளனர். இதில் ஒரு பங்கேற்பாளராக ரம்யா பாண்டியன் உள் நுழைந்தார். பிக் பாஸ் இன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். மொத்த போட்டியாளர்களில் இந்த சீசனில் இவர் மட்டுமே ஃபைனல் வரை சென்றார்.

 

அவ்வப்போது பல போட்டோ ஷூட் களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவு செய்து வருகிறார்.

 

இந்நிலையில் சிகப்பு நிற பாவாடை தாவணியில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட்களை போட்டுள்ளார். அதில் அவர் மிகவும் அழகாக இருக்கின்றார்.

IMG 20231218 WA0012
IMG 20231218 WA0011
IMG 20231218 WA0010

ஆஹா இதை பார்க்க தானே இளைஞர்கள் ஏங்கிப் போய் இருக்கிறார்கள் சூப்பர் ஆசம் அழகு என கமெண்ட்களை நெட்டிசல்கள் அளித்து வருகின்றனர்.

 

author avatar
Kowsalya