இந்த ராசிகாரர்கள் இன்று வாயை கட்டுப்படுத்துங்கள்! இன்றைய ராசி பலன்!

Photo of author

By Rupa

இந்த ராசிகாரர்கள் இன்று வாயை கட்டுப்படுத்துங்கள்! இன்றைய ராசி பலன்!

மேஷம் :
மேஷ ராசிகாரர்கள் இன்று வாயைய் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். நீங்கள் பேசும் பேசிச்சாள் வீன் வம்புகள் வர வாய்ப்பு உள்ளது.பணம் புலங்கள் விஷயங்கலியிலும் கவனமாக இருங்கள்.

ரிஷபம்:
ரிஷப ராசி காரர்களுக்கு இன்று நாள் பிரமாதமாக உள்ளது. பிரச்சனைகள் ஏதேனும் நடந்தால் இன்று தீர்வு வந்துவிடும். உடல்நலம் தொடர்பான மருத்துவ செலவுகள் குறையும்.

மிதுனம்:
மிதுன ராசிகாரர்கள் இன்று உங்களுக்கு விட்டுச்சென்ற உறவுகள் மீண்டும் வந்து உறவுகொள்வார்கள். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் நாள் என்பதால் எந்த புதிய வேலைகளையும் ஆரம்பிக்க வேண்டாம்.யாருக்கும் இன்று பணம் மற்றும் ஜாமீன் கையெழுத்துக்கள் போடாதீர்கள்.

கடகம் :
இன்று அருமையான நாளாக கடக ராசிகாரர்களுக் கு அமைந்துள்ளது.தொழில் துறையில் இருப்பவர்களுக்கு இன்று நல்ல லாபம் கிடைக்கும். மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுவிர்கள்.புதிய ஒப்பந்தங்கள் நல்லதாகவே அமையும்.

சிம்மம் :
சிம்ம ரசிகாரர்களுக்கு இன்று சுபகாரியம் சம்மதமான பேச்சுக்கள் நடக்கும்.மிகுந்த ஆனந்தமாக இருப்பபீர்கள். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றுமையாக இருப்பீர்கள்.

கன்னி :
கன்னி ராசிகாரர்கள் இன்று உங்களுடன் பிறந்தவர்கள் மற்றும் நண்பர்கள் நல்ல செய்திகளை கொண்டு வருவார்கள். உங்கள் மனம் அமைதியான நிலையில் காணப்படும்.உடல் ஆரோக்கியத்தியில் கூடுதல் கவனிப்பு வேண்டும்.

துலாம் :
துலாம் ராசிகர்களுக்கு இன்று பொறுமையாக இருக்க வேண்டும். வீன் விவாதங்களில் ஈடுபடாதீர்கள். அது உங்களுக்கு பிரச்சனையாக வந்து முடியும்.வேலையில் இடமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.உங்களின் புதிய முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.

விருச்சகம் :
விருச்சிக ராசிகாரர்களுக்கு இன்று பணம் வரவுகள் இருக்கும். போக்குவரத்தில் கவனம் அவசியம். மற்றவற்கு உதவி செய்து மகிழ்வவீர்கள்.உங்களுடைய ரகசியங்களை யாரிடமும் பகிராதீர்கள். அது பிரச்னையை கொண்டு வரும்.

தனுசு :
தனுசு ராசிகாரர்கள் இன்று தொடங்கிய விஷயம் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவியிடயே நெருக்கம் உண்டாகுகம்.

மகரம் :
மகர ராசிகாரர்களுக்கு இன்று லாபம் ஈட்டும் நாள்.குடுபங்களில் இன்று சுபாகாரிய செலவுகள் இருக்கும்.

கும்பம் :
கும்ப ராசிகாரர்களுககு இன்று வீன் செலவுகள் இருக்கும். கேட்ட இடத்தில் இருந்து பணம் வரவுகள் சற்று தாமதமாகும்.செலவுகளை முடிந்த வரையில் கட்டுப்படுத்துங்கள். மாலை பிறகு உங்களுக்கு நாள் நன்றாக இருக்கும்.

மீனம் :
மீனம் ராசிகாரர்களே இன்று உங்களுக்கு நாள் நன்றாக இருக்கும். மற்றவரின் மேல் அதிக அக்கறை செலுத்துவிர்கள். கல்யாணம் சம்மதமான பேச்சுக்கள் நல்ல வரணை அளிக்கும்.யாரையும் கிண்டல், கேளி செய்யாதீர்கள். அது உங்களுக்கு பிரச்சனையை தரக்கூடும்.