RBI எச்சரிக்கை…!

0
106

மத்திய ரிசர்வ் வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையும், இயல்பு நிலையில் பெரும் மாற்றம் வரும் என எச்சரித்துள்ளது.

அதாவது சிறு மற்றும் பெரிய தொழிலதிபர்கள் தங்கள் கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் போகலாம்.  கொரோனாவில் வேலை இழந்தவர்களு,ம் பெரிய தொழிலதிபர்களும் கூட வங்கி கடன்களை திருப்பிச் செலுத்துவதில் தோல்வி அடையக் கூடும்.

இவை அனைத்தும் மத்திய ரிசர்வ் வங்கியின் மறைமுக எச்சரிக்கை ஆகும் இது இந்திய வங்கி முறை இதுவரை சந்தித்திராத மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கலாம் என்கிறது சந்தை வட்டாரம்.

இந்த  கொரோனா தாக்கத்தால்நிலமை மோசமாக இருப்பதால், பங்குச் சந்தையும் முதலீட்டாளர்கள் தங்கள் பணங்களை கொண்டு வீணாக முதலீடு செய்யாமல் நிலைமை என்னவென்று கொஞ்சம் யோசித்துப் பார்க்கவேண்டும்.

 

Previous articleநீர்க்குமிழி எந்த நேரத்திலும் வெடிக்கும் அபாயம்: பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ஜாக்கிரதை!!!
Next articleபங்குச்சந்தை எழுச்சிக்கு, கொடிகட்டி பறக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான் காரணமா?