TNJFU பல்கலைக்கழகத்தில் ரூ.50,000 வரை சம்பளத்தில் பணிபுரிய விருப்பமா ?

0
76

1) நிறுவனம்:

TNJFU – தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம்

2) இடம்:

நாகப்பட்டினம்

3) பணிகள்:

– Project Scientist
– Senior Project Associate

4) காலி பணியிடங்கள்:

மொத்தம் 02 காலி பணியிடங்கள் உள்ளது.

5) கல்வித்தகுதிகள்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் M.Sc, M.F.Sc, Ph.D என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6) சம்பளம்:

Project Scientist மற்றும் Senior Project Associate போன்ற பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.56,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

8) தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்க்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

9) விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கி அதனை பூர்த்திசெய்து அதனுடன் தேவையான ஆவணங்களை இணைத்து பல்கலைக்கழகத்தின் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

10) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:

23.12.2022

author avatar
Savitha