14 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூர பெண்!

Photo of author

By Sakthi

14 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூர பெண்!

Sakthi

ஒரு பெண்மணி தன்னுடைய உறவுக்கார பெண்ணை வீட்டு வேலைக்கு அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்த முயற்சி செய்தால் அவருடைய உறவினர்கள் புகார் தெரிவித்து இருக்கிறார்கள்.

உத்திரபிரதேச மாநிலம் இந்தியாவில் பணம் என்ற பெண் வசித்து வருகிறார். அவருக்கு வீட்டு வேலை செய்ய இயலாததால், அவர் பலரை வேலைக்கு அழைத்து வந்து பார்த்தார் .ஆனாலும் அவர்கள் எல்லோரும் வேலைக்கு சேர்ந்த உடனேயே வேலையை விட்டு நின்று விடுவார்கள். அதன் காரணமாக அந்த பெண்மணியின் அருகில் இருக்கின்ற தன்னுடைய உறவினரின் வீட்டிற்கு சென்றார்.

அங்கே ஒரு 14 வயது சிறுமியை பார்த்து அவருடைய இவர் நுழைந்து போனார் என்று தான் சொல்ல வேண்டும்.. அந்த சிறுமியை பார்த்த உடனேயே அந்த பெருமையை நான் படிக்க வைக்கின்றேன் அதோடு என்னுடைய சொந்த மகளை போல் பார்த்துக் கொள்கிறேன். என்று பொய் கூறி அங்கிருந்து தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்து பின்பு அந்த சிறுமியை வைத்து விபச்சார தொழில் செய்து வருகின்றார்.

அந்த சிறுமியை பல விபச்சார தரகர்களிடம் விலை பேசி இருக்கின்றார். இந்த விஷயத்தை அறிந்து கொண்ட அந்த சிறுமி உடனே அங்கேயே குழந்தைகள் நல மையத்தை தொடர்பு கொண்டால் உடனே அந்த குழந்தைகள் நல மையத்தின் அதிகாரி அந்த சிறுமி உடைய பெற்றோர்களுடன் அந்த வீட்டிற்கு உடனடியாக விரைந்தார்.

அங்கே அந்த சிறுமியிடம் விசாரணை செய்து அவர்கள் அந்த சிறுமியை சொன்ன விஷயத்தைக் கேட்டு அதிர்ந்து போனார்கள். இதன் காரணமாக, அந்த சிறுமியை மீட்டு அங்கே இருக்கின்ற குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பி வைத்தார்கள். அதன்பின்னர், அந்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி செய்த  அந்தப்பெண்ணை கைது செய்து அவர் மீது வழக்குப் பதிந்த  காவல்துறையினர் இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணைசெய்து வருகிறார்கள் .