கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் ப3 வது பட்டியல் வெளியீடு!!

Photo of author

By Savitha

கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் 43 வது பட்டியல் வெளியீடு!!

43 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தது காங்கிரஸ்.

ஏற்கனவே 166 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது.

தற்போது 43 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தற்போது வரை மொத்தம் 224 தொகுதிகளில் 209 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இன்னும் 15 இடங்களுக்கு வேட்பாளர் பட்டியல் திங்கட்கிழமை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.